காலநிலை மாற்றம் இந்தியாவின் ஜிடிபி-யை பாதிக்கும் என ஆய்வில் உறுதி Mar 09, 2020 923 காலநிலை மாற்றம் மற்றும் உலக வெப்ப மயமாதலால் அடுத்த பத்தாண்டுகளுக்குள், இந்தியாவின் ஜிடிபி அதிகளவில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தனியார் நிறுவனத்தின் ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொ...